விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த 15 அடி நீள ராஜநாக பாம்பு May 26, 2020 2814 ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்திலுள்ள கிராமம் ஒன்றில் பிடிபட்ட 15 அடிநீள ராஜநாகம் (cobra) வனபகுதியில் விடப்பட்டது. தம்மடாபள்ளி (Tammadapalli) கிராமத்தில் விவசாய நிலத்தில் சத்தம் வருவதை கண்டு, அங்கு...